Home » photogallery » spiritual » SHANI TRANSIT WILL BRING BENEFIT TO THESE ZODIAC SING VAI

சனிப் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டம்தான்...

Saneeswara Bhagavan | சனி 2022 ஏப்ரல் 29 முதல் கும்ப ராசியில் இருப்பார். 2022 ஜூலை 11 ஆம் தேதி வரை கும்ப ராசியில் இருக்கும் சனி, அதன் பின் மகரத்திற்கு மாறி ஜனவரி 18, 2023 முதல் மார்ச் 29, 2025 வரை இருப்பார். கும்ப ராசியில் சனி பகவான் இருக்கும் போது, அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.