முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

Sani Effect: சூரியன் மகர ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது சூரியன்-சனி கூட்டணியை உருவாக்குகிறது.

 • 18

  சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

  ஜோதிடத்தின் படி, சனியும் சூரியனும் தந்தை மகன் உறவைக் கொண்டுள்ளனர். இருப்பினும் இவ்விருவரும் எதிரிகளாவர். இதில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். அதே சமயம் சூரியன் மாதம் ஒருமுறை  தனதுராசியை மாற்றக்கூடியவர். இதில் சனி பகவான் ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்தார். இந்நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதியான இன்று சூரியன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் கும்ப ராசியில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 28

  சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

  சனியும், சூரியனும் ஒரே ராசியில் ஒன்றாக பயணிப்பதால், அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் மார்ச் மாதம் வரை இருக்கும். இதில் சில ராசிக்காரர்கள் நல்ல அமோகமான பலன்களையும், சிலர் அதிக பிரச்சனைகளையும் சந்திக்கலாம். இப்போது கும்பத்தில் நிகழவுள்ள சனி சூரிய சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் அதிக பலன்களை பெற போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 38

  சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

  மேஷம்: வெளிநாட்டில் செல்ல விசா அல்லது பாஸ்போர்ட் சம்பந்தமான பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது.. இனி அவை நீங்கும். இந்த காலம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். இரத்த அழுத்தம், முழங்கால்கள், மூட்டுகள் அல்லது நரம்புகள் தொடர்பான நோய்களில் இருந்து  நிவாரணம் கிடைக்கும்.. அடுத்த 30 நாட்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யாது.பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்காது.

  MORE
  GALLERIES

 • 48

  சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

  ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களின் காதல் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். துணையுடன் உறவில் பலம் உண்டாகும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். கடன்கள் குறையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவும் மேம்படும். தாயின் உடல்நிலை மேம்படும்.

  MORE
  GALLERIES

 • 58

  சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

  மிதுனம்: இந்த ராசிக்கு தற்போது ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அனைத்தும் நீங்கும். ஒரு மாதம் கழித்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பயணங்கள் சாத்தியமாகும். எதிரிகள் விலகி செல்வார்காள். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

  துலாம்: நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த விவாதங்கள் முடிவுக்கு வரும். முதலீடு செய்வதற்கு மிகவும் சாதகமான காலம். இந்த நேரத்தில்.. முதலீடு தொடர்பான திட்டங்கள் நீண்ட கால பலன்களை கிடைக்கச் செய்யும். மொத்தத்தில், இந்த காலம் பண வரவு அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 78

  சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

  விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் ஆட்சி. தையாவால் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் அடுத்த ஒரு மாதத்தில் முடிவடையும். சிறிய அல்லது பெரிய வணிகம் நிச்சயமாக லாபத்தைத் தரும். தந்தை அல்லது மாமாவிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். தந்தையிடமிருந்து பண உதவியும் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 88

  சனி- சூரியன் சேர்க்கை: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்!

  கும்பம்: இரும்பு, எஃகு, ஜிம் வேலை செய்பவர்கள் அடுத்த 30 நாட்களில் பல நன்மைகளைப் பெறுவார்கள். பணம் சம்பந்தமான விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். உங்களின் அரசுப் பணிகளில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதுவும் இந்தக் காலக்கட்டத்தில் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்கள் இரண்டு விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சனிக்கிழமை தோறும் கோவிலுக்குச் சென்று சனி பகவானை வணங்க வேண்டும்.

  MORE
  GALLERIES