ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » சனி பெயர்ச்சி 2023: எந்த ராசிகளுக்கு லாபம்?

சனி பெயர்ச்சி 2023: எந்த ராசிகளுக்கு லாபம்?

Sanipeyarchi 2023 | பொதுவாகவே ஒரு கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமர்ந்து, அது உங்கள் ராசிக்கு சாதகமாக இருந்தால், அந்த கிரகம் அமர்ந்திருக்கும் வீடு சார்ந்த அனைத்து பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.