Home » photogallery » spiritual » POURNAMI GARUDA SEVA IN TIRUMALAI TIRUPATHI VAI

பௌர்ணமி: கருட வாகனத்தில் உலா வந்த ஏழுமலையான்

பௌர்ணமியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். நான்கு மாடவீதிகளில் கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமியை பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.