சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும் இதை மங்களத்தின் அறிகுறியாக நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனால் பொங்கல் திருநாள் அன்று வீட்டில் நிறைகுடம் வைப்பது நல்லது. இதனால் நம் வீட்டிற்கு லட்சுமி வருகை தருவாள் என்பது நம்பிக்கை.