Home » photogallery » spiritual » PITHRU DHOSHAM AND PARIHARAM AMAVASAI ANCESTORS WORSHIP VAI

பித்ரு தோஷம் நீங்க அமாவாசையில் இதை செய்யுங்கள்...

அமாவாசைக்கு இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களை நினைத்து புனித நதிகள் மற்றும் ஏரிகளில் நீராடி உணவு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்வதினால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்...