Home » photogallery » spiritual » PHOTOS OF THIRUVARUR THIYAGARAJAR TEMPLE AZHI THEROTTAM VAI

மக்கள் வெள்ளத்தில் மிதந்துவரும் திரூவாரூர் தேர்: ஆழித் தேரோட்டத்தின் புகைப்படங்கள்...

96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது இந்த தேர் எனவும் முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது இது 400 டன் எடையை அதாவது 4 லட்சம் கிலோ எடையைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. செய்தியாளர் - விஜய்கோபால் (திருச்சி)