Home » photogallery » spiritual » PHOTOS OF THIRUVANNAMALAI MAHA KARTHIGAI DEEPAM 2021 VAI

அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது... பல மாதங்களுக்கு பிறகு கிரிவலம் சென்ற பக்தர்கள்...

அநேகன் ஏகன் ஆகி ஜோதி சுடராய் தத்துவத்தை விளக்கும் வகையில் அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது...