ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - புகைப்படங்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - புகைப்படங்கள்

Photos of Madurai Meenatchi Thirukalyanam | சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேசுவரருக்குமான திருக்கல்யாணம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.சித்திரை திருவிழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 15 அன்றும், உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16 காலை நடைபெறவுள்ளது.