ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » மதுரை சித்திரைப் பெருவிழா மூன்றாம் நாள்... மீனாட்சி-சொக்கர் புகைப்படங்கள்...

மதுரை சித்திரைப் பெருவிழா மூன்றாம் நாள்... மீனாட்சி-சொக்கர் புகைப்படங்கள்...

Photos of madurai chithirai festival | மதுரை சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாள் வீதி உலா நிகழ்வில் கைலாச பர்வதம் மற்றும் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்த மீனாட்சி - சுந்தரேசுவரர் மக்கள் வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர்.