Home » photogallery » spiritual » PEOPLE BELONGS TO THESE ZODIAC SIGNS WILL BE GRACE BY SHANI BHAGAVAN SATURN SHANI PEYARCHI JULY 12 2022 VAI

சனிபெயர்ச்சி: குபேர யோகம் பெறப்போகும் ராசியினர் யார்?

Sani Peyarchi | மீண்டும், ஜூலை 12 ஆம் தேதி சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். ஏப்ரல் 29ம் தேதி மகர ராசிக்கு பிரவேசித்த சனி பகவான், தற்போது மீண்டும் ஜூலை 12ம் தேதி மகர ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். இங்கு சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது