Home » photogallery » spiritual » PEOPLE BELONGS TO THESE ZODIAC SIGNS AND OTHERS SHOULD FOLLOW THESE PRECAUTIONS TO GET RELIEF FROM SHANI DOSHAM VAI

Shani Dosham: சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

Shani Dosham: சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நிதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, அல்லது எள் விளக்கு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம்.