மகரம்: நீண்ட காலமாக நிதி சிக்கலில் இருந்தால், இப்போது நீங்கள் நிம்மதியடையலாம். பிரச்னைகள் அகலும். உங்களின் புகழ் உயரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இந்த மாதம் மிகவும் முக்கியமான மாதமாக உங்களுக்கு அமையும். முன்னேற்றம் அடைவீர்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள், மகிழ்ச்சி அடைவீர்கள்.