Home » photogallery » spiritual » PEACOCK FEATHERS REMOVING SHANI DHOSAM VAI

மயில் இறகால் சனி தோஷம் நீங்குமா?

தமிழ்க் கடவுளான முருகனின் வாகனம் தான் மயில். அதனால் தான் மற்ற பறவைகளின் இறகு போல அல்லாமல் மயிலின் இறகை மிகப் புனிதமானதாகக் கருதுகிறோம். அதை பூஜையறையில் வைத்தும் வழிபாடு செய்கிறோம்.