முன்னதாக விநாயகர், வீரபாகு ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளினார். சுவாமி தம்பதி சமேதராக மேள, தாளம் முழங்க சன்னதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளினார். ஏராளமானோர் சுவாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். வரும் 1ஆம் தேதி திருக்கல்யாணமும், 18ஆம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.