தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்று முடிந்தது.
2/ 6
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது
3/ 6
தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது
4/ 6
காலை 8 மணிக்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் திருமுறை, திருப்புகழ் பாட ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட நன்னீர் ஊற்றப்பட்டது
5/ 6
விழாவின் போது ஹெலிகாப்டர் மூலமாக கலசங்கள், கோபுரங்களுக்கு மலர் தூவவும், பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்க 8 இடங்களில் கருவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன
6/ 6
விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள், ஆதீன மடாதிபதிகள் பங்கேற்றனர்
16
பக்தி பரவசம்.. பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் - புகைப்படங்கள்!