Home » photogallery » spiritual » ONE SHOULD NOT THIS THINGS TO LORD SHIVA IN WORSHIP FULL DETAILS VAI

Maha Shivratri: மஹா சிவராத்திரி குறித்த இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

Maha Shivratri | நம் தெய்வங்களை வழிபடும் போது சில விதிகளை கடைபிடிக்க வேண்டும். சிவ பூஜை விஷயத்தில் சில விதிகள் உள்ளன. சிவ பூஜையில் சில பொருட்களை பயன்படுத்தவே கூடாது. அவை என்னென்ன என்று தெரிந்துக் கொள்ளலாம்...