முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » 12 ஆண்டுக்கு பின்னர் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்; டாப் லெவலுக்கு போகும் 3 ராசிகள்..!

12 ஆண்டுக்கு பின்னர் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்; டாப் லெவலுக்கு போகும் 3 ராசிகள்..!

Navpancham Rajyog 2023: வியாழன் மற்றும் சந்திரன் இணைவதால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் மங்களகரமான மற்றும் அதிஷ்டத்தை தரக்கூடிய நவ பஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் பல ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

 • 14

  12 ஆண்டுக்கு பின்னர் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்; டாப் லெவலுக்கு போகும் 3 ராசிகள்..!

  ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறிக்கொண்டே இருக்கும். கிரகங்களின் பரிமாற்றம் பெரும்பாலும் மற்ற கிரகங்களுடன் கூட்டணியை உருவாக்குகின்றன. இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நல்ல அல்லது அசுப பலன்களை கொடுக்கும். அந்த வகையில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் ஏற்படும் நவபஞ்சம ராஜயோகம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக உள்ளது. இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு, மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என இங்கே காணலாம்.

  MORE
  GALLERIES

 • 24

  12 ஆண்டுக்கு பின்னர் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்; டாப் லெவலுக்கு போகும் 3 ராசிகள்..!

  மேஷம் : ஜோதிட சாஸ்திரப்படி, வியாழன் மற்றும் சந்திரன் இணைவதால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். இதனால், உங்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படும். பூர்வீக மரியாதை அதிகரிக்கும். அதேநேரம் அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தக் காலத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். ஊழியர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெறலாம். நீதிமன்ற வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும்.

  MORE
  GALLERIES

 • 34

  12 ஆண்டுக்கு பின்னர் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்; டாப் லெவலுக்கு போகும் 3 ராசிகள்..!

  மிதுனம் : மிதுன ராசிக்கு நவபஞ்சம ராஜயோகம் பொருளாதார ரீதியாக சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அந்த வேலையில் வெற்றி பெறுவீர்கள். அதே நேரத்தில், மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் புதிய வருமானங்கள் மற்றும் பணவரவு அதிகரிக்கும். இந்த யோகத்தால் உங்களுக்கு குழந்தை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 44

  12 ஆண்டுக்கு பின்னர் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்; டாப் லெவலுக்கு போகும் 3 ராசிகள்..!

  கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சந்திரன் இணைவு கலவையான பலன்களை கொடுக்கும். எந்த விஷயத்தில் முதலீடு செய்தாலும், நல்ல லாபம் கிடைக்கும். வைவாஹிக வாழ்க்கைக்கும் இந்த நேரம் மிகவும் சிறந்தது. இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும்  இடையில், நல்ல இணக்கம் இருக்கும். இதனால், அவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நவபஞ்சம ராஜயோகம் பொருளாதார நீதியாக உங்களுக்கு அதிஷ்டத்தை வழங்கும். அத்துடன், புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான சூழ்நிலை ஏற்படும்.

  MORE
  GALLERIES