Home » photogallery » spiritual » MONTHLY HOROSCOPE AVANI MONTH RASI PALAN AND DEITIES TO WORSHIP

ஆவணி மாத ராசிபலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் - மேஷம் முதல் கன்னி வரை.!

Avani Month Rasipalan | ஆவணி மாதம் சிம்ம ராசியில் ஆட்சி பெற்றும் சூரியனின் பலம் மிகவும் குறிப்பிடத்தக்கது. உங்கள் ராசிக்கு சூரியன் சாதகமானவரா, நட்பு கிரகமா அல்லது பகை கிரகமா என்பதைப் பொறுத்து ஆவணி மாதத்தின் பலன் அமையும்.