ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » குடும்பத்தில் நிம்மதி, பண வரவு, மகிழ்ச்சி, வாகன யோகம் - இந்த 5 ராசியினருக்கு ஐப்பசி யோகமான காலம்.!

குடும்பத்தில் நிம்மதி, பண வரவு, மகிழ்ச்சி, வாகன யோகம் - இந்த 5 ராசியினருக்கு ஐப்பசி யோகமான காலம்.!

Aippasi 2022 Rasipalan | பொதுவாகவே கிரகப் பெயர்ச்சி எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த கிரகத்தின் சம்பந்தப்பட்ட வேலைகள் அல்லது காரகத்துடன் ஈடுபட்டவர்களுக்கு அதனுடைய தாக்கம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அதிகமாக இருக்கும்.