வெள்ளி சந்திரக் கடவுளைக் குறிக்கிறது, எனவே சந்திரக் கடவுளின் வழிபாட்டின் போது வெள்ளிப் பொருட்கள் பயன்படுத்தலாம், ஆனால் மற்ற வழிபாட்டு முறைகளில் வெள்ளி தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னோர்களுக்கு பூஜை செய்ய வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்த கூடாது என்கிறது சாஸ்திரம்.