முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அபூர்வ ராஜயோகம்.. இந்த 4 ராசிகளின் வாழ்வில் பொன் மழை பொழியும்..!

50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அபூர்வ ராஜயோகம்.. இந்த 4 ராசிகளின் வாழ்வில் பொன் மழை பொழியும்..!

Raja Yoga 2023 | ஜோதிட சாஸ்திரத்தின்படி, மாறும் கிரகங்களின் அமைப்பால் ஏற்படும் நீச்சபங்க ராஜயோகத்தினால் சில ராசிகளுக்கு அருமையான எதிர்காலம் ஏற்படுகிறது.

 • 16

  50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அபூர்வ ராஜயோகம்.. இந்த 4 ராசிகளின் வாழ்வில் பொன் மழை பொழியும்..!

  சில ராசிகளின் ஜாதகத்தில் புதனின் தோஷத்தால் நீச்ச பங்க ராஜயோகம் உருவாகும். இந்த ராசிகளுக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அபூர்வ ராஜயோகம் உருவாகிறது. முக்கியமாக இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில், ஒரு புதிய ஒளியை எழுப்பும்.

  MORE
  GALLERIES

 • 26

  50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அபூர்வ ராஜயோகம்.. இந்த 4 ராசிகளின் வாழ்வில் பொன் மழை பொழியும்..!

  இந்த நீச்சபங்க ராஜயோகம் எந்தெந்த ராசிக்கு நற்பலன் தரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அபூர்வ ராஜயோகம்.. இந்த 4 ராசிகளின் வாழ்வில் பொன் மழை பொழியும்..!

  மிதுனம் : நீசபங்க ராஜயோகம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த நீசபங்க ராஜயோகம் உங்கள் ஜாதகத்தின் கர்மபாவத்தில் உருவாகிறது. எனவே இந்த இணைப்பு, ரியல் எஸ்டேட், கமிஷன், பங்குத் தரகர், பங்குச் சந்தை தொடர்பான வேலை என அனைத்து வேலைகளிலும் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மறுபுறம், வேலை செய்பவர்களின் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அபூர்வ ராஜயோகம்.. இந்த 4 ராசிகளின் வாழ்வில் பொன் மழை பொழியும்..!

  கன்னி:புதனின் நீச்சபங்க ராஜயோகம் கன்னி ராசியினருக்கு தொழிலில் முன்னேற்றம் தரும். உத்தியோகத்தில் லாபம் தரும் காலம். சொத்து வாங்கும் யோகம் உண்டு.  இந்த ராசியில் புதன் வலுவாக இருப்பதால். கணவன் மனைவி ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் முன்னேற்றமும் உண்டாகும். சொத்து பரிவர்த்தனை மூலம் லாபம் பெறலாம். திடீர் பண ஆதாயமும் ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 56

  50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அபூர்வ ராஜயோகம்.. இந்த 4 ராசிகளின் வாழ்வில் பொன் மழை பொழியும்..!

  தனுசு : நீசபங்க ராஜயோகம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ராசி அதிபதியான வியாழன் ஹம்ச ராஜயோகத்தையும் உருவாக்குகிறார், மேலும் புதன் நீசபங்க ராஜயோகத்துடன் இணைந்தால், அது நிதி ரீதியாக மிகவும் நன்மை பயக்கும். அத்துடன் சனி மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் தைரியம் மற்றும் தன்னபிக்கை அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அபூர்வ ராஜயோகம்.. இந்த 4 ராசிகளின் வாழ்வில் பொன் மழை பொழியும்..!

  மீனம் :மீன ராசியினருக்கு நீச்சபங்க ராஜயோகம் பலன் தரும் என்பதில் சந்தேகமில்லை. அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் உதவியால் பணம் சம்பாதிக்கலாம்.

  MORE
  GALLERIES