வைகை ஆற்றுக்குள் சிறுவர்களுக்காக ராட்டினங்கள் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்த வருடம் சித்திரை திருவிழா இன்று காலை 10மணிக்கு கொடியேற்றத்திற்காக கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.