முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

Mahashivatri 2022 | சிவராத்திரி நாளில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்கும். இந்த நாளில் பல கிரகங்கள் மாறுகின்றன. அப்போது ராசிகளின் நிலைகளும் மாறிப்படும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இம்முறை சிவராத்திரியின் நள்ளிரவில் இருந்து சில ராசியினருக்கு மாற்றம் ஏற்படும். அதனால் பலவித அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.. எந்த வேலையும் தடையின்றி வெற்றியாகும்.

 • 19

  மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

  மேஷம்: தடைகள் இருக்காது. நிதி விஷயங்களில் ஓரளவு மீண்டு வருவார்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.

  MORE
  GALLERIES

 • 29

  மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

  கன்னி ராசி: இந்த ராசிக்கு சிவபெருமானின் முழுஅருள் கிடைக்கும். துன்பங்களை எதிர்கொள்ளும் தைரியம் அவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு நாளும் நீங்கள் சிவபெருமானின் வழிபாட்டைச் செய்து, சிவனைத் தியானியுங்கள். அர்வருடைய ஆசிகள் முழுவதுமாக  வந்து சேரும்.

  MORE
  GALLERIES

 • 39

  மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

  சிம்மம்: உத்யோகத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் படிப்படியாக விலகும். நீங்கள் பணிபுரியும் விதத்திற்காக மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள்

  MORE
  GALLERIES

 • 49

  மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

  கடக ராசி: சுயமாக வேலை செய்பவர்கள் அல்லது சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

  MORE
  GALLERIES

 • 59

  மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

  துலாம்: இசைத்துறையில் ஆர்வம் இருப்பதால் அதை தொடர்வது நல்லது. உங்கள் முன்னேற்றத்தை பல மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். . அதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். உங்கள் வழியில் நீங்கள் சென்றுக்கொண்டே இருங்கள்.

  MORE
  GALLERIES

 • 69

  மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

  விருச்சிகம்: நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் வணிக நோக்குடன் இருக்க வேண்டும். உங்கள் பணி அழுத்தத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுவது நல்ல லாபத்தை தரும்.

  MORE
  GALLERIES

 • 79

  மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

  தனுசு ராசி: நீங்கள் புதிய திட்டத்தை தொடங்க நினைத்தால், அவற்றை உடனே செய்யலாம். ஏனென்றால் சிவனின் அருள் உங்கள்க்கு பூரணமாக உள்ளது. இன்று ஒரு அற்புதமான நாள். தியானம் மற்றும் யோகா மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 89

  மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

  கும்ப ராசி: பணிபுரியும் துறையில் சக ஊழியர்களின் உதவி குறைவாக இருக்கும். சக ஊழியர்களிடம் பழகும் போது கவனமாக இருங்கள். உங்கள் கடின உழைப்பு இருந்தபோதிலும், அதன் விளைவாக நீங்கள் ஏமாற்றத்தை உணரலாம்.

  MORE
  GALLERIES

 • 99

  மகாசிவராத்திரி 2022 : இந்த 9 ராசியினருக்கு இனி மகாயோகம்தான்...

  மீனம்: நீங்கள் அலட்சியமாகவும் கவலையுடனும் இருப்பீர்கள். ஆனால் அப்படி இருக்காமல் தொடர்ந்து செயல்படுங்கள். லாபம் உங்களிடத்தில் வந்து சேரும்.  உங்கள் தாயைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். சொத்து தொடர்பான ஆவணங்களைக் கையாள்வதில் கவனமாக இருக்கவும்.

  MORE
  GALLERIES