திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் மஹா சம்ரோக்ஷணம் இன்று நடைபெற்றது.
2/ 5
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ் சாமி கோவில் விமான கோபுரத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி தங்க முலாம் பூசப்பட்டு செம்பு தகடுகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
3/ 5
14 மாதங்கள் நடைபெற்ற பொன் மூலம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் இம்மாதம் 21ம் தேதி முதல் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான யாகசாலை பூஜைகள் நடைபெற்ற வந்தன.
4/ 5
இந்த நிலையில் இன்று காலை கோவில் கோபுர தங்க கலசங்கள் மீது புனித நீரை தெளித்து கோவில் அர்ச்சகர்கள் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தினர்.
5/ 5
நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
15
திருப்பதி: கோவிந்தராஜ சுவாமி கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்