நான்கு மாசி வீதிகளின் இருபுறமும் திரளான மக்கள் குவிந்திருந்த மக்கள் சுவாமி ஊர்வலத்தின் முன்பாக மீனாட்சி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் சென்ற குழந்தைகளையும் ரசித்தும், நாட்டுப்புறக் கலை ஆட்டங்களில் பங்கேற்றும், மேள தாள கொண்டாடத்துடன் உற்சாகத்துடன் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.