முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

ராஜ யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு வாங்க போறாங்களாம்.

  • 18

    தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

    ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்விலும் ஜாதகம் முக்கியப்பங்கு வகுக்கிறது. ஒருவரின் ஜாதகம் அவர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க உதவுகிறது. அந்தவகையில், ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படும் யோகம் அவர்களின் வாழ்க்கையில் நல்ல பலன்களை வழங்கும். அந்த வகையில், ராஜ யோகத்தால் கூடிய விரைவில் கேடீஸ்வரராக போகும் ராசிகள் யார் என பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 28

    தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

    ராஜயோகம் எப்போது? : பிப்ரவரி 15, 2023 அன்று சூரியன் மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இதை தொடர்ந்து, பிப்ரவரி 16 ஆம் தேதி சுக்கிரனும் மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். ஏற்கனவே, வியாழன் மீனத்தில் இருப்பதால், மூன்று கிரகங்களின் சேர்க்கை நல்ல பலன்களை கொடுக்கும். சூரியனும் சுக்கிரனும் மீனத்தை கடந்து சென்ற பின், புதன் மீனத்திற்கு வர உள்ளார். இதனால் தொடர்ந்து ராஜ யோகம் நீடிக்கும்.

    MORE
    GALLERIES

  • 38

    தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

    ராஜ யோக கிரக சேர்க்கை : கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும். கிரகங்களின் நகர்வு நன்மை தரக்கூடிய ராஜ யோகத்தை உண்டாக்கும் அமைக்காக மாறுகிறது. இதனால், சில ராசிக்காரர்களுக்கு நிதி, வேலை, தொழில் விஷயங்களில் வெற்றியை கொடுக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, தனம் மற்றும் ராஜ யோகம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஜாதகத்தில் ராஜயோகம் உள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மட்டுமின்றி, உயர் பதவியும் அடைவார்கள்.

    MORE
    GALLERIES

  • 48

    தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

    ராஜயோக கிரக சேர்க்கை : குரு + புதன் + சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையே ராஜயோகம் என கூறப்படுகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கை சுப ஸ்தானத்தில் வலிமை பெற்றால் சிறப்பான பலன்களை கொடுக்கும். தற்போது, மீனத்தில் இந்த கிரகங்களின் சேர்க்கை நடப்பதால் வீடு, மனை, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராஜ யோகத்தால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகள் பற்றி கீழே காணலாம்.

    MORE
    GALLERIES

  • 58

    தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

    மகரம் : மகரத்திற்கு ஏழரை சனி நடந்தாலும், கிரகணங்களின் சேர்க்கை ராஜ யோகத்தால் நல்ல பலன்களை கொடுக்க உள்ளது. இதனால், உங்களின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். எண்ணெய், இரும்பு, தாதுக்கள், பெட்ரோலியம் தொடர்பான தொழிலை செய்பவர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

    MORE
    GALLERIES

  • 68

    தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

    கன்னி : குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை கன்னி ராசிக்காரர்களுக்கு இல்லற வாழ்க்கையை சிறப்பாகும். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உங்கள் மனைவியின் முழு ஆதரவு கிடைக்கும். கிரகங்களின் சேர்க்கையால் உங்களுக்கு சம்பளம், பதவி உயர்வுகள் ஏற்படும். உங்கள் துறையில் சாதனை புரிவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நிதி நிலைமை மேம்படும்.

    MORE
    GALLERIES

  • 78

    தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

    மிதுனம் : மிதுனத்தில் 10 ஆம் வீட்டில் குரு, சூரியன், சுக்கிரன் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால், திடீர் பண வரவு, தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மேலும், பதவி உயர்வு கிடைப்பதுடன், சமூகத்தில் மதிப்பு, மரியாதை உண்டாகக்கூடிய ராஜயோக நிலை உருவாகும். இதனால், உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும்.

    MORE
    GALLERIES

  • 88

    தன யோகத்தால் வீடு வாங்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

    தனுசு : தனுஷின் 4 ஆம் வீடான சுக ஸ்தானத்தில் குக்கிராம் மற்றும் வியாழனின் சஞ்சாரம் நிகழ்கிறது. இது நல்ல பலன்களை கொடுக்கும். இதனால், நீங்கள் செய்யும் முதலீட்டில் நல்ல பலன் கிடைக்கும். வீடு, வாகனம், நிலம், என அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். காதல் திருமணம் கைகூடுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES