Home » photogallery » spiritual » LORD MURUGAN ARUPADAI VEEDU SPECIALS AND WORSHIP VAI

முருகனின் ஆறுபடை வீட்டின் சிறப்புகள்!

குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.