Home » photogallery » spiritual » LORD GANESHA MARRIED SIDDHI AND BUDDHI HERE IS THE MYTHOLOGICAL STORY VAI

Lord Ganesha: சித்தி-புத்தி விநாயகரை மணந்த கதை உங்களுக்கு தெரியுமா?

Lord Ganesha : கணபதிக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்ற கேள்வி இன்றும் பலரின் கேள்வியாக உள்ளது. கணபதிக்கு சித்தி புத்தி என்ற இரண்டு துணைவிகளும், அவர்கள் மூலம் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.