Home » photogallery » spiritual » KUMBABHISHEKAM TODAY IN KAMATCHI AMMAN TEMPLE IN KANCHIPURAM DUE TO THE THUNDERSTORM FALLEN RAJAGOPURAM VAI

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரத்தில் இடி விழுந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு ராஜகோபுரத்தின் மீது கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இடி விழுந்ததில் நாசி தலைப்பகுதி சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருக்கோவில் தெற்கு ராஜகோபுரம் சிதிலமடைந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு இன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது.