Home » photogallery » spiritual » KRISHNA JANMASHTAMI 2021 8 FACES OF SRI KRISHNA LEELAIKAL VAI

Krishna Janmashtami 2021: அதர்மத்தை அழிக்க வந்த கிருஷ்ணரின் 8 முகங்கள்...

அதர்மத்தை அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம். கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது. அந்த வகையில் ஸ்ரீ கிருஷ்ணரின் 8 வகையான முகங்களை இங்கு ஒரு சேர பார்க்கலாம் வாங்க...