Home » photogallery » spiritual » KITCHEN VASTU SALT CAN BE REMOVE NEGATIVE ENERGY IN HOME VAI

Kitchen Vastu: சமையலறையில் உப்பு இல்லாமல் இருக்ககூடாதாம்... காரணம் என்ன தெரியுமா?

யாருமே தங்களை சுற்றியும், தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட, எதிர்மறை சக்தி இருக்க விரும்ப மாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம், பதட்டம் அதிகரிக்க செய்யும். மேலும், இதனால் வீட்டில் ஏழ்மை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. உப்பை பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக, கெட்ட சக்திகள் நீக்க முடியும் என கூறப்படுகிறது.