Home » photogallery » spiritual » KASHI VISHWANATH CORRIDOR PROJECT TEMPLE COMING IN NEW STRUCTURE VAI

ரூ.600 கோடி செலவில் புதிய அவதாரத்தில் தயாராகி வருகிறது காசி விஸ்வநாதர் கோவில்

Kashi Vishwanath corridor | காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை கரைகளுடன் இணைக்கும் வகையில் 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர்அகலமும் கொண்ட நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், யாத்ரீகர்களுக்கான மையம் உள்ளிட்டமேம்பாட்டுப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டள்ளன. இவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் டிசம்பர் 13-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.