Home » photogallery » spiritual » KANCHIPURAM ATHI VARATHAR FESTIVAL 3RD DAY VAIJ

3-வது நாளாக குவியும் பக்தர்கள்: மலர் அலங்காரத்தில் காட்சி தரும் அத்திவரதர்!

ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர், 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார்.

  • News18
  • |