Home » photogallery » spiritual » KANCHIPURAM 18TH DAY ATHIVARADAR FESTIVAL PHOTOS VAIJ

18-வது நாளான இன்று கத்தரிப்பூ நிற பட்டு ஆடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்!

அத்திவரதரை தரிசிக்க அதிகாலையிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் வாலாஜா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. (படங்கள்: சந்திரசேகர்)

  • News18
  • |