Home » photogallery » spiritual » ITTAKAVELLI TEMPLE THOOKKAM NERCHAI FESTIVAL VAI

குமரி இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவில்... 155 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை விழா கோலாகமாக நடந்தது...

Kanyakumari District | கன்னியாகுமரி மாவட்டம் இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவிலில் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்கத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான குழந்தைகள் தூக்க நேர்ச்சையில் பங்கேற்றனர்.