Home » photogallery » spiritual » IF SHANI IS WEAK IN YOUR ZODIAC SIGN DONT DO THIS THING BY MISTAKE AND PARIHARAM VAI

உங்கள் ஜாதகத்தில் உள்ள சனியின் தாக்கத்தை குறைக்க சில பரிகாரங்கள்...

நவகிரகங்களில் சனிபகவான் நீதி தவறாதவர். அவரவர் கர்மவினைகளுக்கு உரிய பலனை தவறாமல் வழங்குபவர். கிரகங்களிலேயே ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான் ஒருவரே. பொதுவாக சனிப் பெயர்ச்சி என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள். அப்படி பயப்படவேண்டிய அவசியமே இல்லை. சனி கிரகத்தினால் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பில் இருந்து விடுபட பல எளிய பரிகாரங்கள் உள்ளன.