ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » துளசி செடி உங்கள் வீட்டில் உள்ளதா? அப்போ தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்...

துளசி செடி உங்கள் வீட்டில் உள்ளதா? அப்போ தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்...

துளசியில் பலவகைகள் இருக்கின்றன. கருந்துளசி இது காட்டுப்பகுதிகளில் தானாகவே வளர்ந்து வரும் செடியாகும். மற்றொன்று சற்று வெளிர் நிறத்தில் இருக்கும் சாதாரண துளசியாகும். இதனை தான் நாம் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும்.