Home » photogallery » spiritual » HOW TO PLEASE GODDESS LAKSHMI USING SHANKH KNOW CONCH SHELL IMPORTANCE IN POOJA VAI

சகல தோஷங்களையும் நீக்கும் வலம்புரி சங்கும் அதன் நன்மைகளும்

வாய் பகுதி துவங்கி சுருள் அமைப்பு வரை வலப்புறமாக சுற்றி, அடிப்பகுதியில் முடியும் அமைப்பே வலம்புரி சங்கு (Valampuri Sangu). இந்த சங்கை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்தால் தோஷங்கள் நீங்கி, செல்வ வளம் அதிகரிக்கும்.