முகப்பு » புகைப்பட செய்தி » Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • 112

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    மேஷம்: சின்னஞ்சிறிய தவறு கூட ஒட்டுமொத்த முயற்சிகளும் வீணாகுவதற்கு காரணமாக அமைந்துவிடும். ஆகவே, தகவல்களை அனுப்பும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள ஒருவருக்கு அதிர்ச்சியான செய்தி கிடைக்கலாம். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வைர மோதிரம்

    MORE
    GALLERIES

  • 212

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    ரிஷபம்: உங்கள் கடந்த கால தவறுகளுக்கு நீங்கள் இப்போது வருந்த வேண்டியிருக்கும். மிக சிக்கலான சமயத்தில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். புதிய உறவுகள் மற்றும் பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மெத்தை

    MORE
    GALLERIES

  • 312

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    மிதுனம்: உங்கள் மனதை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் தருணங்களில் இன்றைய நாளும் ஒன்று. புதிய பயணத்திற்கு தயாராகவும். அது புதிய வேலை அல்லது பணியிடமாற்றமாக இருக்கலாம். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு தலைப்பாகை

    MORE
    GALLERIES

  • 412

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    கடகம்: நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் குடும்பம் ஒன்று சேருவதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். பயணத்தில் சிறு தாமதம் அல்லது தடங்கல் ஏற்படும். சாதுர்யத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவை கூண்டு

    MORE
    GALLERIES

  • 512

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    சிம்மம்: யாரோ ஒருவருக்காக நீங்கள் காட்டும் கருணை அவர்கள் மனதை புண்படுத்தக் கூடும். உங்களை நம்பியுள்ள ஒருவருக்கு நீங்கள் உண்மையானவராக இருக்க வேண்டும். உங்கள் தேடல் என்பது உள்ளார்ந்த சிந்தனைகளை தூண்டுவதாக அமையும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிரானைட் கல்

    MORE
    GALLERIES

  • 612

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    கன்னி: நீங்கள் தற்போது சிங்கிள் என்றால் அதே எண்ணமுடைய மற்றொரு நபர் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுக்கு தொடர்புடைய முக்கியமான விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிறிஸ்டல் ஜார்

    MORE
    GALLERIES

  • 712

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    துலாம்: ஒரு புதிய அனுபவம் வாய்ந்த நபர் நல்லவராகத் தோன்றலாம். ஆனால், அது தவறாகக் கூட இருக்கும். ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக இரண்டு முறை சரிபார்க்கவும். நல்லதொரு மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய இரும்பு

    MORE
    GALLERIES

  • 812

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    விருச்சிகம்: உங்கள் மீது ஒருவர் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று சொன்னால், வெறும் வார்த்தைகள் அதை மாற்றி விடாது. நீங்கள் செயலிலே காட்ட வேண்டும். அலுவலக அரசியலை நீங்கள் முக்கியத்துவமானதாக கருதுவதில் அர்த்தம் இல்லை. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி நகை

    MORE
    GALLERIES

  • 912

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    தனுசு: நீங்கள் ஒரு இலக்கு அல்லது ஒரு நபரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு சிறிது கவனம் தேவைப்படுகிறது. ஆனால், அதற்குப் பிறகும் காலம் தாமதிக்க வேண்டாம். ஆழ்ந்து சிந்தித்தால் உண்மைகள் புரிய வரும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மணி பிளான்ட்

    MORE
    GALLERIES

  • 1012

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    மகரம்: இன்றைய நாளில் எந்த காரியமும் நிறைவு பெறாது. ஆனால், உண்மையான பணிகள் தொடங்கும் முன்பாக இது ஒரு சின்ன இடைவெளியாக மட்டுமே அமையும். நீண்ட காலத்திற்குப் பிறகு எதையேனும் வாசிப்பது பலனை தரும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிலிகான்

    MORE
    GALLERIES

  • 1112

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    கும்பம்: பணியில் லாபம் அல்லது நஷ்டம் என ஏதோ ஒரு சூழலை நீங்கள் எதிர்கொள்ளுவீர்கள். எதையாவது ஒன்றை நீங்கள் ஏற்க வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கை துணை முக்கியமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள உள்ளார். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேனீ

    MORE
    GALLERIES

  • 1212

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 01, 2022) குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும்!

    மீனம்: வேறு ஒரு முடிவை எடுத்தவரிடம் நீங்கள் கெஞ்சுவதால் எந்தப் பலனும் ஏற்படாது. உங்களை சுற்றியுள்ள நபர் உங்கள் நேரத்தை வீணடிக்கக் கூடும். உங்கள் இலக்கு இப்போது கடினமானதாக தெரிந்தாலும் பின்னர் எளிமையாக மாறும். உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரமீடு

    MORE
    GALLERIES