ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

Rasi paln | மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (பிப்ரவரி 18, 2022) ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

 • 112

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  மேஷம்: இன்று உங்கள் பேச்சில் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். மிக கவனமுடன் இருக்கவும். வருமானம் நல்லபடியாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

  MORE
  GALLERIES

 • 212

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  ரிஷபம்: இன்று வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடமோ அல்லது சக ஊழியர்களிடமோ கவனமாக வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவது அவசியம். உங்கள் வார்த்தையே உங்களுக்கு எதிரியாக மாறலாம்.  தொழில் தொடங்குவதற்கு இடம் பார்ப்பீர்கள்.தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.
  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
  அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

  MORE
  GALLERIES

 • 312

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  மிதுனம்:இன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து சிறு உதவிகளைப் பெறலாம். அரசியல் துறையினருக்கு கட்சியில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

  MORE
  GALLERIES

 • 412

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  கடகம்: இன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து சிறு உதவிகளைப் பெறலாம். அரசியல் துறையினருக்கு கட்சியில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். 
  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம்
  அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

  MORE
  GALLERIES

 • 512

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  சிம்மம்: இன்று புது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். நேரம் தவறாமல் உண்பதும், உறங்கச் செல்வதும் ஆரோக்யத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும்.முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

  MORE
  GALLERIES

 • 612

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  கன்னி: இன்று போட்டிகள் இருக்கும். எனினும் அதைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினர் சற்று பாடுபட்டு உழைக்க வேண்டி இருக்கும். தங்களின் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். முதலீடுகளில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

  MORE
  GALLERIES

 • 712

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  துலாம்: இன்று குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு கட்சியில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

  MORE
  GALLERIES

 • 812

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  விருச்சிகம்: இன்று உடல் நலனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு அதனால் மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நெருங்கிய உறவினருக்கு உதவிகள் செய்வீர்கள். வரன் தேடும் முயற்சிகள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

  MORE
  GALLERIES

 • 912

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  தனுசு: இன்று எதிர்பாராத வகையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பெயர் புகழ் பெரும் அளவிற்கு ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வீர்கள். தொழில் ரீதியான முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். நன்மையே நடக்கும்.எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

  MORE
  GALLERIES

 • 1012

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  மகரம்: இன்று வியாபாரத்திற்காகவோ அல்லது சொந்த பயன்பாட்டிற்காகவோ கடன் வாங்க வேண்டி வரும். அதிக வட்டிக்கு வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டாம். கவனம் தேவை. கலைஞர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

  MORE
  GALLERIES

 • 1112

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  கும்பம்: இன்று அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். கட்சியில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உங்களை அது பாதிக்காது. மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

  MORE
  GALLERIES

 • 1212

  Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (பிப்ரவரி 18, 2022)

  மீனம் : இன்று பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். பணவரவிற்கு குறைவிருக்காது. வீண் செலவுகள் ஏற்படாது. குடும்பச் சூழ்நிலை மனநிறைவைத் தரும். சிலர் புது வீடு அல்லது நிலம் வாங்குவீர்கள். அதற்கான முயற்சிகளை செய்வது நல்லது.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

  MORE
  GALLERIES