முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (டிசம்பர் 26) ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • 112

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    மேஷம்:: இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். பொறுப்புகள் கூடும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    MORE
    GALLERIES

  • 212

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    ரிஷபம்: இன்று செவ்வாய் சஞ்சாரத்தால் வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

    MORE
    GALLERIES

  • 312

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    மிதுனம்: இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    MORE
    GALLERIES

  • 412

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    கடகம்: இன்று குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    MORE
    GALLERIES

  • 512

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    சிம்மம்: இன்று சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணக்கு வழக்குகளை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    MORE
    GALLERIES

  • 612

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    கன்னி: இன்று எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும். சந்திரன் சஞ்சாரம் தன்னம்பிக்கையை வளர்க்கும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

    MORE
    GALLERIES

  • 712

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    துலாம்: இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    MORE
    GALLERIES

  • 812

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    விருச்சிகம்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    MORE
    GALLERIES

  • 912

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    தனுசு: இன்று திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோ திடம் கூடும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு மன சோர்வு வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

    MORE
    GALLERIES

  • 1012

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    மகரம்: இன்று மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    MORE
    GALLERIES

  • 1112

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    கும்பம்: இன்று எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படி யான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

    MORE
    GALLERIES

  • 1212

    Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (டிசம்பர் 26, 2021)

    மீனம்: இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

    MORE
    GALLERIES