துலாம் ராசிக்காரர்கள் மிகவும் நேர்மறையாகவும், சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியான மனநிலையுடனும் இருப்பார்கள். மற்றவர்களின் நல்ல நடத்தையால் அவர்கள் எளிதில் மகிழ்ச்சி அடைவர். அதேபோல், அவர்கள் எளிதாக காதலில் சிக்கிவிடுவர். ஆனால் அவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள், அவர்கள் எப்போதும் தங்கள் துணைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள்.