Home » photogallery » spiritual » HOROSCOPE THESE 4 RASI PEOPLE WILL GET ALL SUCCESS IN LIFE DUE TO VENUS TRANSIT VAI

சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை அள்ளப் போகும் 4 ராசியினர்

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் நிலையில், அது ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி, சுக்கிரன் கிரகம் மாற போகிறது. இது, பணம், முன்னேற்றம் மற்றும் திருமண வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் டிசம்பர் 30ம் தேதியில் மகர ராசியை விட்டு தனுசு ராசியில் நுழைகிறார்.