ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » அனுமன் ஜெயந்தி விழா: 1,00,008 வடை மாலையுடன் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தி விழா: 1,00,008 வடை மாலையுடன் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்

Namakkal News : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.