ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » திருப்பதி பிரம்மோற்சவம் நான்காவது நாள் விழா.. கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி...

திருப்பதி பிரம்மோற்சவம் நான்காவது நாள் விழா.. கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி...

Tirupati | பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் ஊர்வலம் கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். (செய்தியாளர்: புஷ்பராஜ்)