முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » உண்டியல் காணிக்கையில் சுமார் ₹ 385 கோடி இழப்பை சந்தித்த திருப்பதி கோவில்

உண்டியல் காணிக்கையில் சுமார் ₹ 385 கோடி இழப்பை சந்தித்த திருப்பதி கோவில்

Tirupathi Temple |

  • News18
  • 13

    உண்டியல் காணிக்கையில் சுமார் ₹ 385 கோடி இழப்பை சந்தித்த திருப்பதி கோவில்

    கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, திருப்பதி தேவஸ்தான உண்டியல் காணிக்கையில், சுமார் 385 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 23

    உண்டியல் காணிக்கையில் சுமார் ₹ 385 கோடி இழப்பை சந்தித்த திருப்பதி கோவில்

    திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் அளவுக்கு உண்டியல் காணிக்கை வருவாய் கிடைக்கப்பெறும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.

    MORE
    GALLERIES

  • 33

    உண்டியல் காணிக்கையில் சுமார் ₹ 385 கோடி இழப்பை சந்தித்த திருப்பதி கோவில்

    ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த நான்கு மாதத்தில், உண்டியல் வருமானமாக 15 கோடியே 80 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 385 கோடி ரூபாய் காணிக்கை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES