ஹோம் » போடோகல்லெரி » ஆன்மிகம் » Vinayagar Dream: விநாயகர் கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Vinayagar Dream: விநாயகர் கனவில் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒருவா் விநாயகரைத் தனது கனவில் காண்கிறார் என்றால், அவா் விரைவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில், ஒரு புதிய அத்தியாயத்தை அல்லது புதிய தொழிலை, வேலையைத் தொடங்கப் போகிறார் என்று பொருள்.