Home » photogallery » spiritual » DHARASURAM AIRAVATESHWARAR TEMPLE TANJAVUR VAI

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலின் சிறப்புகள்...

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவில் இரண்டாம் இராஜராஜனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.