மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, நாள்தோறும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
2/ 13
நேற்று வரை இரண்டரை லட்சம் பேர் தரிசனம் செய்த நிலையில், ஆறாம் நாளான இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
3/ 13
அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
4/ 13
இன்று மட்டும் 72 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், 6 நாட்களில் சபரிமலையில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
5/ 13
சபரிமலையில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஐயப்பனை விரைவாக தரிசிக்க முடிவதாகவும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
6/ 13
கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட பக்தர் ஒருவர் மயக்கம் அடைந்து விழுந்த நொடியிலேயே அவருக்கு முதல் உதவி கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தேசீய பேரிடர் மீட்பு குழுவினரின் சிறப்பான அதிரடி நடவடிக்கையையும் பார்க்க முடிகிறது.
7/ 13
நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்
8/ 13
உற்சாகத்துடன் காத்திருக்கும் பக்தர்கள்
9/ 13
குழந்தைகள முதல் முதியவர்கள் வரை சபரிமலையில் சாமி தரிசனம்
10/ 13
இரு முடியுடன் தரிசனத்திற்கு காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்
11/ 13
18ஆம் படியை ஏறும் பக்தர்கள்
12/ 13
வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் ஐயப்ப பக்தர்கள்
13/ 13
இரு முடிக்கட்டி வந்த பக்தர்கள்
113
சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. 6 நாட்களில் 3 லட்சம் பேர் தரிசனம்..!